வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படம்….!

ஜோக்கர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

பட வாய்ப்புக்காக தனது இடுப்பில் உள்ள மடிப்பு பளிச்சென்று தெரியும் வகையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.

இந்த நிலையில், புடவையில் கவர்ச்சி காட்டி வந்த ரம்யா பாண்டியன், தற்போது அந்த புடவையே இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.