இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் கல்லூரி கால புகைப்படம்….!

கடந்த 2015-ம் ஆண்டு டம்மி டப்பாசு எனும் படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

படங்களில் நடித்திருந்தாலும் அவர் மிகப் பெரிய அளவில் வைரலானது அவர் நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் தான் .

அதற்கு பிறகு ரம்யா பாண்டியன் சின்னத் திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

தற்போது அவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணாடியுடன் சிம்பிளாக இருக்கும் ரம்யாவின் இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிக்பாஸில் இருக்கும் ரம்யாவுக்கும், போட்டோஷூட் ரம்யாவுக்கும், கல்லூரி கால ரம்யாவுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.