https://twitter.com/trishtrashers/status/1203559096806281216

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் ‘ராங்கி’ .

இந்தப் படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஏ. ஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ராங்கி படத்தின் ஸடீரை நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.