ஏழை மக்கள் பொளக்க போறாங்க!: விஷாலை வெளுத்து வாங்கிய நடிகர் ரஞ்சித்

விஷால்

சமீபத்தில் நடிகர் விஷால், சினிமா பார்க்கும் தொகையில் ஒரு சிறுதொகையை சேமித்துவைத்து விவசாயிகளுக்கு கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

ரஞ்சித் பதிவு

“மக்களே…

சினிமா பார்க்கும் தொகையில் ஒரு சிறுதொகையை சேமித்துவைத்து விவசாயிகளுக்கு கொடுக்குமாறு சினிமா நடிகர் விஷால் பேட்டி…
அட ச்சீ..

மக்களால் கோடி கோடியாக சம்பாரிச்சு வெயில் படாம Ac ல வசதியா
வாழற சினிமா நடிகர்களெல்லாம்
ஒரு படத்திற்கான முழுதொகைய
இந்த ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கறேன்னு பேட்டி கொடுங்கடா….ம்மயி…….
என் இலங்கை தமிழ் சகோதரன்
உயிர்ப்போராட்டம் முதல்
இன்றுவரை, குடிசை கட்ட கூட பிச்சை எடுக்கும்
நடிகர்களே…..

ரஞ்சித்

இனிமேலும்
கலைநிகழ்ச்சி மூலமாகவும்
நட்சத்திர கிரிக்கெட் மூலமாகவும்
மக்களிடம் இருந்து வசூல் வேட்டையில் இறங்கனிங்க……
டர்ரர்ருதான்….
ஏழை மக்கள் பொளக்க போறாங்க
உங்கள…..
ஆளுகளயும் இவனுங்களயும் பாருங்க..”  –  இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் காட்டமாக எழுதியிருக்கிறார் நடிகர் ரஞ்சித்.

Leave a Reply

Your email address will not be published.