நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்? ‘ சொல்கிறார் பியூஸ் மனுஷ்

பிரபல கார்பரேட் சாமியார் நித்யானந்தா, தன் மீதான பாலியல் வழக்கை எதிர்கொள்ள பயந்து வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் என்றும், அவருக்கு பாஜக தரப்பில் உதவி செய்யப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார் பிரபல சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ்

இந்த நிலையில் இதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு patrikai.com இதழ் மூலம் பதில் அளிக்கிறார் பியூஸ் மனுஷ்.