விஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா….?

லோகேஷ் கனகரான் இயக்கும் படத்தில் தான் விஜய் அடுத்ததாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் விஜயின் 64 ஆவது படம். படத்தின் ஹீரோயின் குறித்து இப்போதே பேச தொடங்கிவிட்டார்கள்.

இந்த முறை புதிதாக ஒரு நடிகையை விஜய்க்கு ஜோடியாக்க படக்குழுவு முடிவு செய்திருக்கிறதாம். அந்த புது ஜோடி அநேகமாக தெலுங்கு சினிமா நடிகையான ரஷ்மிகா மந்தனாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் விஜயுடன் நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு தான் வரவில்லை, என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rashmika Mandhana, thalapathy, vijay, Vijay 64
-=-