கார்த்தி , ராஷ்மிகா இணைந்து நடிக்கும் கார்த்தி19 படத்தின் பூஜை நடைபெற்றது…!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா இணைந்து நடிக்கும் கார்த்தி19 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படம், இவ்வாண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட தெலுங்கு ரசிகர்கள் போல் தமிழ் ரசிகர்களும் தனக்கு ஆதரவு கொடுக்குமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.