குரு பகவானைப் பூஜிக்க ராசிவாரியான சிவாலயங்கள் 

குரு பகவானைப் பூஜிக்க ராசிவாரியான சிவாலயங்கள் 
1) அருள்மிகு மயூர நாதர் திருக்கோயில், மயிலாடுதுறை. மேஷ ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
2) அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், திருவலிதாயம், பாடி, சென்னை. ரிஷப ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
3) அருள்மிகு சாட்சி நாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம். மிதுன ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
4) அருள்மிகு அகத்தீஸ்வரமுடையார் திருக்கோயில், பெருங்குடி. கடக ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
5) அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில், குருவித்துறை. சிம்ம ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
6) அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம். கன்னி ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
7) அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை . துலாம் ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
8 ) அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி. விருச்சிக ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
9) அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருலோக்கி. தனுசு ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
10) அருள்மிகு திருவேங்கைநாதர் திருக்கோயில், வேங்கைவாசல். மகர ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
11) அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு. கும்ப ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.
12) அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில், புளியறை. மீன ராசியினர் வழிபட உகந்த திருத்தலம்.