‘ராட்சசி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு….!

இயக்குனர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘ராட்சசி’.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா.

இறுதிக்கட்டப் பணிகளில் முடிக்கும் தருவாயில் இருக்கும் படக்குழு, தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது. அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர், இன்று (மே 31) வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி