“வாணி ராணி” தொடர் போலவே நிஜத்திலும் நடந்துவிட்டது ராதிகாவுக்கு

ராதிகா நடிப்பில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர் ரொம்பவே பேமஸ்.

இரட்டை வேடத்தில் ராதிகா நடிக்கும் தொடர் இது.  அதில் ஒரு கேரக்டர், வழக்கறிஞர்.

வழக்கறிஞர் ராதிகாவின் கணவர், கணக்கில் காட்டாத பணத்தை எடுத்துச்செல்கையில் சிக்கி, சிறை செல்வார். ரெய்டுக்கு ஆளாவார்.

“அதே போல தற்போது, ராதிகாவின் கணவர் சரத்குமார், வருமானவரி ரெய்டில் சிக்கியிருக்கிறார்” என்று ஆச்சரியப்படுகிறார்கள் அந்தத் தொடரின் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published.