‘வலிமை ‘படத்தில் அஜித்துடன் நடிக்கிறாரா அக்சத் தாஸ்….?

அட்லி இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தில் சிறுவயது விஜய்யாக அக்சத் தாஸ் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து இருப்பார்.

பிளாஷ்பேக் காட்சியில் விஜய் கேரக்டரில் விஜய்யின் மகனாக , விஜய்யுடன் பல காட்சிகள் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அக்சத் தாஸ் அளித்த பேட்டியில் தான் விரைவில் அஜித்துடன் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். அனேகமாக அவர்அது ’வலிமை’ படம் தான் என யூகிக்க முடிகிறது .