அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘ப்ளாஷ்பேக்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இளவரசு, அனுசியா, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்ட பலர் ரெஜினாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.