கவர்ச்சி நடிகையின் திடீர் கோபம்.. உண்மையனவர்களாக இருந்தால் திருடாதீர்கள்..

கார் ரேஸ் வீராங்கனையாக இருந்தவர் ரீனே கிரேஸி. கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று விரக்தி அடைந்து ஆபாச நடிகையாக மாறினார். இனிமேல் கார் ரேஸில் பங்கேற்கப்போவதில்லை, ஆபாச நடிகை யான பிறகு 6 இலக்க எண்ணில் பணம் குவித்து விட்டென் என தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.


தற்போது வெளியிட்டுள்ள மெசேஜில்,’ என்னுடைய இணைய தள பக்கத்திற்கு வரும் இந்தியர்கள் எனது வீடியோக்களை திருடி பயன்படுத்துகிறார்கள். அவர்கள் யாரையும் என் பக்கத்திற்கு நான் அழைக்கவில்லை, உண்மையான இந்தியனாக இருந்தால் என் பக்கத்திற்கு வராதீர்கள். எனது படங்கள் எல்லாமே காப்பி ரைட் கொண்டது. அதை திருடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.