ஆத்தாடி என்ன ஒடம்பு ; ரேஷ்மா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ…..!

விஷ்ணு விஷால் நடித்த ‘வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா புருசன் நாயகி ரேஷ்மா தான் பிக் பாஸ் சீசன் 3 ல் பங்கேற்று எலிமினேட் ஆகி வெளியேற்றப்பட்டார் .

இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்,சிவப்பு நிற உடையில் ஸ்டில் கொடுப்பது போல் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி