52 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை ரேவதி….!

தமிழ் சினிமாவில் 1980களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேவதி. ரஜினி, கமல், விஜயகாந்த் கார்த்தி, பிரபு என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார்.

இதையடுத்து சுரேஷ் மேனனை காதலித்து 1988ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதற்கு பின் ரேவதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது என அதிர்ச்சியான தகவல் பரவியது.

இந்நிலையில் நடிகை ரேவதி ஒரு மேடையில் ஆம் நான் குழந்தை பெற்றுள்ளேன். அது டெஸ்ட் டீயூப் குழந்தை தான் என்று ரகசியத்தை உடைத்தெறிந்தார். தற்போது அவரின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.