பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்கில் சோம் சேகர் கன்பெக்ஷன் ரூமில் இருந்து கேபிக்கு கால் செய்து பேசினார். இறுதியில் சோம் காலை வைத்துவிடு என கேட்டதால் Hope you win என கூறிவிட்டு காலை கட் செய்தார்.

கேபி தான் வேண்டுமென்றே தான் போனை வைத்ததாக கூறினார்.
அர்ச்சனா கேங் பற்றி சொன்னது நிரூபணம் ஆகிவிட்டது என பாலாஜி பேசினார்.

ரமேஷ் ராஜா வீடு கன்னுகுட்டி போல் இருப்பது பற்றி ரம்யா பேசினார்.இறுதியில் ரம்யா கேட்டுக்கொண்டதால் ரமேஷ் காலை கட் செய்தார். ஆனால் பிக் பாஸ் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி ரம்யாவை நாமினேஷன் லிஸ்டில் சேர்த்தார்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், பாலாஜியிடன் கேட்க வேண்டிய கேள்விகளை ஆஜீத்திடம் கேட்கிறார் ரியோ.