எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் – வீடியோ

சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என்றும் என்னுடன் வாழும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.