இன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….!

 

மூக்குத்தி அம்மன் படத்தின் புரமோஷன் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் வியாபார பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் மீண்டும் ஆர்ஜே பாலாஜி ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளர் பணிக்கு சென்று உள்ளார்.

இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை தான் வர்ணனை செய்வதாக நடிகர் பாலாஜி தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

நேற்று தான் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்ததால் இன்று முதல் அவர் வர்ணனை செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.