வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர்’ வரும் ஏப்ரல் 12 முதல்…!

ஷ்ரத்தா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ 2 நடித்த சனா அல்டா நடித்துள்ளார்.

‘வடகறி’ திரைப்படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.