விரைவில் இயக்குனராகிறார் ஆர்.கே.சுரேஷ்…!

நடிகராக வேண்டுமென திரையுலகிற்குள் கால் பதித்து அது நடக்காமல் போக , விநியோகஸ்தராக மாறியவர் ஆர்.கே.சுரேஷ். இதை தொடர்ந்து \தரமான தயாரிப்பாளர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

‘தாரதப்பட்டை’ படத்தின் மூலம் ஒரு வில்லனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என அனைவரிடமும் பாராட்டை பெற்றார். தற்போது ‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறியுள்ளார்.

இதை தொடர்ந்து, இவர் விரைவில் இயக்குனராக மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் அடல்ட் படமாக இருக்கும் என கிசுகிசுக்கபப்டுகிறது. விரைவில் இப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: adult film, Billa Pandi, rk suresh, thara thapattai
-=-