‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்…!

‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ். ‘பில்லா பாண்டி ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், மஞ்சித் திவாகர் இயக்க தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பேசும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுடன் இணைந்து வினோத் கிருஷன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்‌ஷிதா, ரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cochin Shadhi at Chennai 03, Manjith Divakar, rk suresh
-=-