‘பிகில்’.ராயப்பனுடைய பின்னணி என்ன? அடுத்த திட்டம் குறித்து அட்லீ…!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பிகில்’.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ராயப்பன் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார் என்பது சொல்லப்படவில்லை.

பலரின் மனதில் இடம்பிடித்தவர் ராயப்பன் . இந்நிலையில், ‘பிகில்’ படத்தின் 2-ம் பாகம் குறித்தும் ராயப்பன் கதாபாத்திரம் குறித்து பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் இயக்குநர் அட்லி.

ராயப்பனுடைய பின்னணி என்ன, அவர் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார் என்பது குறித்தும் மைக்கேல் கதாபாத்திரத்துக்கு ஏன் பிகில் என்று பெயர் வந்தது குறித்தும் அடுத்த திட்டம் உள்ளது என கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி