கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135 கோடி அபராதம்

--

டில்லி:

கூகுள் ஸர்ச் இன்ஜினில் பாரபட்சம் கடைபிடிப்பதாக திருமண வரன் தேடும் இணையதளம் ஒன்று இந்தியா போட்டி ஆணையத்தில் புகார் செய்தது.

இதை விசாரித்த ஆணையம் குற்றச்சாட்டு உண்மை என்பதை உறுதி செய்தது. இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 135 கோடி அபாரதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.