கேரளா வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலா ரூ.16 ஆயிரம் நிதியுதவி

திருவனந்தபுரம்:

கேரளா முகாம்களில் இருந்து வீடு திரும்புவோரது வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் நிவாரணம் வரவு வைக்கப்படும் என முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

முகாம்களிலிருந்து ஏற்கனவே வீடுகளுக்கு சென்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.