“ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மதவாத சக்திகளால் சிறுபான்மையினருக்கு ஆபத்து” :  டி.ஜி.பி.யிடம் காங்கிஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் புகார்

13310510_1697634060502449_6367048578002986971_n

மிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர்  அஸ்லாம் பாஷா  புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில்,  “கடந்த ஐந்தாண்டு காலமாக சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு எதிராக, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத தீவிரவாத சக்திகளால் நடத்தப்படும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தவிர்க்கவும், தடை செய்யவும் வேண்டும்” என்று கோரியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP, complained, CONGRESS, DGP, minority leader, minority religious, RSS, tamilnadu, ஆர் எஸ் எஸ், காங்கிரஸ், சிறுபான்மை மதத்தினர், டி.ஜி.பி, தமிழ் நாடு, பி.ஜே.பி., புகார்
-=-