ஆட்சி நீடிக்கும்: இது மே.வ.  கருத்துக்கணிப்பு

download (1)

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகிக்கிறார். நேற்று அம்மாநிலத்திலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது.

இந்த நிலையில் சிவோட்டர் – டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் நடத்தியது.

திரிணாமுல் 167; இடதுசாரிகள்- 75; காங்கிரஸ் 45; பாஜக- 4 இடங்களை பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பில்  தெரிவிக்கப்பட்டிருக்கறது.

அதே போல சிஎன்என்- ஐபிஎன் எக்ஸிட் போல் முடிவும் வெளியாகி உள்ளது.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரினமூல் காங் 176 இடங்களில் வெல்லும்:   இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் வெல்லும்:   பாஜக 4 இடங்களில் வெல்லும், மற்றவை 3 இடங்களில் வெல்லும் என்று இக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.