உடல் நிலை குறித்த வதந்தி:  பி.சுசீலா  மறுப்பு

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா  உடல் நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார் பி.சுசீலா.

அதில், தான் முழு உடல் நலத்துடன் இருப்பவதாகவும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் தான் விரைவில் தமிழகம் வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தமிழகம் வந்த பிறகு  ஊடகங்கள் தன்னிடம் பேட்டி எடுக்க வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியுள்ள வீடியோ

https://www.facebook.com/