உலகக் கோப்பை கால்பந்து 2018 : ரஷ்யா – சௌதி அரேபியா நிலவரம்

மாஸ்கோ

ன்று மாஸ்கோ நகரில் உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் முதல்  போட்டியில் ரஷ்யாவும் சௌதி அரேபியாவும் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் முதல் பாதி முடிவடைந்துள்ளது.

முதல் பாதியில் ரஷ்யா இரு கோல்கள் அடித்துள்ளது.

சௌதி அரேபியா ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

தற்போது ரஷ்ய அணி 2 – 0 என்னும் கோல் கணக்கில் முன்னணியில் உள்ளது.