மறைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சைதை துரைசாமி அஞ்சலி

றைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார்.

குழந்தை எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான பாபநாசம் குறள்பித்தன் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 71.

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூதவுடலுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி சற்று முன் அஞ்சலி செலுத்தினார்.

பாபநாசம் குறள்பித்தன் அவர்களது பூதவுடல் இன்று மதியம் 2 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிறகு இறுதி ஊர்வலம் அன்னாரது இல்லத்தில் இருந்து புறப்படும்.

குறள் பித்தன் இல்ல முகவரி:

20. வண்ணாரப்பாதை, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம், சென்னை – 4

குடும்பத்தினர் அலைபேசி எண் : 9790752371