சைத்தான் டீசர் வேத மந்திரத்துக்கு எதிர்ப்பு..? பணிந்தார் விஜய் ஆண்டனி

vijay-antony

சைத்தான் விஜய் ஆண்டனி நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில் சைத்தான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால் சில தினங்களுக்கு முன்பு சைத்தான் டீசரின் பின்னணியில் ஒளிபரப்பாகும் இசையின் வரிகளில் ஒரு மதத்தை பற்றி வருவதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்களாம்
இதனால் விஜய் ஆண்டனி உடனடியாக அந்த திரைப்படத்தின் டீசரை பேஸ்புக், யுடியூப், டிவிட்டர் அனைத்திலிருந்தும் நீக்கிவிட்டார்.

இன்று மாலை அந்த திருத்ததுடன் 7மணி அளவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.