கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் சாக்‌ஷி அகர்வால்….!

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் என சில படங்களில் நடித்துள்ளார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து அது ரிலீசுக்கு காத்திருக்கிறது .

இவர் தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.