சாக்ஷி வெளியிட்ட கவர்ச்சி படம்…!

பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

குட் மார்னிங் சொல்லி அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சட்டை பட்டனை போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.

வளர்ந்து வரும் நேரத்தில் வாய்ப்பு தேட நினைத்து இப்படி செய்திருந்தால் தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சிலர் அறிவுரை சொன்னாலும் இந்த புகைப்படத்தை வெளியிட்டால் நாங்கள் ஜூம் செய்து டாட்டூவை பார்ப்போம் என்று தானே வெளியிட்டீர்கள் என்று சில நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.