சேலம் நிகழ்ச்சிகள் ரத்து….முதல்வர் பழனிச்சாமி சென்னைக்கு அவசர பயணம்

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றிருந்தார். அங்கு நாளை நடக்க இருந்த அரசு விழாக்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென நாளை நடக்க இருந்த விழாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி அவசரமாக சென்னை திரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.