தொடங்கியது சல்மான் கானின் ‘தபாங் 3’ படப்பிடிப்பு…!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘தபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

‘ தபாங் ‘என்ற இந்தி திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தை பிரபு தேவா இயக்கினார். இந்த படத்தை ஒஸ்தி ‘ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

அதன் பின்பு ‘ தபாங் 2 ‘ படம் மீண்டும் இந்தியில் இயக்கப்பட்டது. இந்த படத்தையும் நடிகர் பிரபுதேவாவே இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து ‘ தபாங் 3 ‘ தற்போது பிரபுதேவா மூன்றாவது பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கிறார்.இன்று (ஏப்ரல் 1) ‘தபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.