கிச்சா சுதீப்புக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக கொடுத்த சல்மான் கான்….!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானின் சமீபத்திய திரைப்படம் ‘தபங் 3’. இதில் கிச்சா சுதீப் வில்லனாக நடித்திருந்தார்.

படப்பிடிப்பின் போது, தனக்குப் பிடித்த செல்லப் பிராணியின் உருவம் வரையப்பட்டிருந்த ஒரு மேலுறையை (jacket) கிச்சா சுதீப்புக்குப் பரிசாக அளித்தார் சல்மான் கான்.

தற்போது படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து ரூ.1.7 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ எம்5 மாடல் காரை, சுதீப்புக்குப் பரிசாக அளித்துள்ளார் சல்மான் கான்.