சல்மான் கான் – பிரபுதேவா இணையும் புதிய படத்துக்கு ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ளது.. மேலும், இந்த படம் 2020-ம் ஆண்டு பக்ரீத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. இதன் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது படக்குழு.