உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவரின் வருமானமும் முடங்கி போயுள்ளது . இந்த சூழலில் சல்மான்கானுடன் ‘Veergati’ படத்தில் நடித்த நடிகை பூஜா தட்வால் தற்போது பணமில்லாமலகஷ்ப்பட்டு வருகிறார் .

இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் , டெஸ்ட் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வடநாட்டு ஊடகங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.