டிகை சமந்தா குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி இடத்தை பிடித்தார். நடிப்பில் எப்படி கெட்டியோ படிப்பிலும் அப்படியே என்று அவர் பள்ளியில் வாங்கிய மதிப்பெண் அடங்கிய ரிப்போர்ட் கார்டு சொல்கிறது.
சமந்தா சென்னை பல்லாவரத்தில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் ஸ்டிபென்ஸ் மெட்ரி குலேஷன் பள்ளியில் படித்தார். 2001 2002 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பில் அவர் ஆயிரத்திற்கு 887 மதிப்பெண்கள் பெற்றி ருக்கிறார் பாடவாரியாக அவர் வாங்கிய மதிப் பெண்கள் விவரம் வருமாறு:

 

ஆங்கிலம்( 1) 90
ஆங்கிலம் (2 ) 74

தமிழ்/ ஹிந்தி (1) 83
தமிழ் இந்தி (பி) 88
கணிதம் (1) 100
கணிதம் (பி) 99
பௌதிகம் 95
தாவரவியல் 84
வரலாறு 91
ஆகமொத்தம் ஆயிரத்திற்கு 887 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். 43 மாணவிகளில் முதல்மாணவியாக தேர்வு பெற்றார்

பின்னர் சென்னை தி நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி பள்ளியில்
படித்த போதும்
மொழிப்பாடத்தில் 87
ஆங்கிலம் (1 ) 68
ஆங்கிலம் (பி )79
கணக்கியல் 200க்கு 198
வணிகவியலில் 200க்கு 180
பொருளாதாரத்தில் 200க்கு, 168 வாங்கியிருந்தார்.
இந்த மதிப்பெண்கள் அடுத்தடுத்த டெர்மினல் தேர்வுகளில் உயர்ந்து கொண்டே சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா திரைப்படங்களில் மாணவியாக, மகளாக, நடிகையாக, தன்னார்வ லராக மனைவியாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்க ளின் உள்ளங்களை நூற்றுக்கு நூறு வென்று முதலிடத்தில் இருக்கிறார். இதைத்தான் ரசிகர்கள் டாப்பர் என்றும் டாப்பர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

சமந்தாவின் இந்த் ரிபோட் கார்ட்னெட்டில் வைரலாகி இருகிறது. அதை கவனித்த சமந்தா ஹா ஹா என்ற தந்து டிரேட் மார்க் சிரிப்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறார்.