தலைகீழாக நின்ற சமந்தா.. கணவரின் சவாலில் ஜெயித்தார்..

டிகை சமந்தா லாக்டவுனில் யோகா கற்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சில நாட்கள் பயிற்சிக்கு பிறகு தலைகீழாக நிற்கும் யோகா செய்ய முடிவு செய்தார். அவருடன் கணவர் நாக சைதன்யாவும் யோகா செய்கிறார்.


சமந்தா தலை கீழ் நிற்கும் யோகா செய்ய உள்ளதாக தெரிவித்தவுடன் அது கடினமானது இன்னும் நிறைய பயற்சி தேவை என்றார் சைதன்யா. ஆனால் தன்னால் அந்த பயிற்சியை இன்றே செய்ய முடியும் என்று முயன்றார். கச்சிதமாக அதை செய்தும் முடித்தார். சமந்தாவின் விடாமுயற்சியை பாராட்டிய சைதன்யா கேமராவில் சமந்தாவின் அசத்தலான யோகாசன போஸ்களை படமாக் கினார்.
சமந்தாவைபோல் சைதன்யாவும் ஒரே முயற்சியில் தலைகீழ் யோகாசனம் செய்தார்