‘கேம் ஓவர்’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தற்போது சமந்தா வைத்து புதிய படம் இயக்குகிறார் .

இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது.

நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் டெஹ்ராடூனில் தொடங்க இருக்கிறது.