திருப்பதிக்கு நடந்தே சென்ற சமந்தா,ரம்யா…!

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

இவர் அடிக்கடி திருப்பதி செல்வது வழக்கம்.இந்நிலையில் விஜே ரம்யாவும், சமந்தாவும் திருப்பதிக்கு நடந்தே சென்றுள்ளனர்.

இதனை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தோழியுடன் திருப்பதிக்கு நடந்து சென்று திருப்பதியில் சிறப்பான தரிசனம் கிடைத்தது என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் .