“விஐபி 2” படத்தின் ஒளிப்பதிவாளராக சமீர் தாஹிர்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கும் படம் “வேலையில்லா பட்டதாரி 2”. இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் இணைந்துள்ளார். இவர் மலையாளத்தில் வெளிவந்த “பெங்களூர் டேஸ்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி மலையாளத்தில் “சாப்பா குரிசு” மற்றும் துள்கர் சல்மான் , சாய் பல்லவி நடித்த “கலி” படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தனுஷின் “வேலையில்லா பட்டதாரி 2” படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் சமீர் தாஹிர்.

கார்ட்டூன் கேலரி