லகின் முன்னணி செல்பேசி நிறுவனமாக விளங்கிவரும் சாம்சங்  தனது புதிய மடிக்கும் வசதியுள்ள திறன் பேசிகள் ,  5 ஜி தொழில்நுட்ப வசதியுடன்  விரைவில் வெளிவர உள்ளது

சீனாவின் வாவே (ஹவாய்)  நிறுவனம்  கடந்த வாரம் மடிக்கக்கூடிய திறன்பேசிகளை அறிமுகம் செய்து விற்பனையை துவங்கியது , அமெரிக்க வர்த்தத் தடைகளுக்கு மத்தியில் வாவே(ஹவாய்) நிறுவனத்தின்முயற்சி எதிர்பார்த்த அளவு இல்லை எனறாலும் அதற்கு போட்டியாக யாரும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில்தான்  சதுரவடிவில் தங்கள் மடிப்பு திறன்பேசி விற்பனை எப்போதும் தொடங்கப்படும் என்ற விவரங்களை சாம்சங் வழங்கவில்லை.

“எதிர்கால தயாரிப்புகள் குறித்து எங்களால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றாலும், புதிய வடிவ காரணிகளின் வளர்ச்சியில் முதலீடு செய்வது உட்பட மடிக்கக்கூடிய வகையை முன்னோடியாகக் கொண்டுவர சாம்சங் உறுதிபூண்டுள்ளது” என்று சாம்சங் ராய்ட்டர்ஸுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

-செல்வமுரளி