பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் ட்விட்டரில் அவ்வப்போது பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

விஜய் மற்றும் சூர்யா பற்றி மிக மோசமாக விமர்சித்து வருகிறார். இதனால் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் விளாசி வருகின்றனர் .

அதற்கும் விஜய் மற்றும் சூர்யா. இருவரும் cyberbullies கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுகிறீர்கள், உங்களுக்கு வளையல் மற்றும் சேலை அனுப்புகிறேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் “கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு நான் விஜய் அல்ல. நான் எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை” என மீரா மிதுன் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யை தரக்குறைவாக விமர்சித்து வரும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .