கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர்.
சினிமா நட்சத்திரங்களும் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே பொழுதை கழிக்கின்றனர் .
https://www.instagram.com/p/B_zET1TJA1s/
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சாண்டி மாஸ்டர் அவ்வப்போது தன் நகைச்சுவை விடீயோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது இவர் தன் மனைவி மற்றும் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த நகைச்சுவை விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் கெட்டப்பில் தன் மனைவி மற்றும் மச்சினிச்சியுடன் செய்த நகைச்சுவை விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.