‘சங்கத்தமிழன்’ முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு….!

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கடந்த மார்ச் 4-ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது .

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kamala Promo, Mervin, nivetha, Raashi Khanna, Sangathamizhan, vijay sethupathi!, vivek
-=-