விஜய்யுடன் போட்டி போடும் விஜய் சேதுபதி…..!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படம் இறுதி கட்டத்தில் உள்ளது.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் “சங்கத் தமிழன்” திரைப்பட,மும் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

தற்போது “சங்கத் தமிழன்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர் பார்த்த நிலையில் தற்போது தீபாவளிக்கு விஜய் “பிகில்” படத்துடன் போட்டி போட உள்ளது விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் .. தளபதி விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் விஜய் சேதுபதி படமும் போட்டிக்கு இறங்கியிருக்கிறது.

கார்ட்டூன் கேலரி