“தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக சமஸ்கிருதம் என்கிற வேற்று மொழி புகுத்தப்படுகிறது” என்பதாக போராட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “சமஸ்கிருதமும் தமிழ்தான்” என்கிறது வி. குமரேஷ் (V Kumaresh)    அவர்களின் முகநூல் பதிவு. படித்துப்பாருங்கள்.. 
Untitledbb
“சமஸ்கிரதம் ஒரு மொழி அல்ல அது ஒரு ஒலி வடிவத்தில் உள்ள எழுத்துருக்கள் எப்படி இசை க்கு என்று தனி ஒலி வடிவில் எழுத்துருக்கள் ” சரி கம பத நீ” என இருக்கின்றதோ அதேபோல் தமிழ் ஞானிகளால் ஆன்மீகத்தில் நாத பிரமத்தை உணர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட சிறப்பு தமிழ் எழத்துகள் தான் இந்த கிராந்தங்கள்
தமிழ் மொழியில் இருந்து பிரிந்து போன இந்தியாவின் அனைத்து மொழிகளும் தங்களுக்கு தகுந்த வாறு கிராந்தங்களை உச்சரிப்பு செய்து ஆன்மீக குழப்பம் வருவதை தவிர்க்க மகா முனிவர் வேத வியாசர் இந்த கிரதங்களை எல்லாம் சம படுத்தி உருவாக்க பட்டது தான் சமகிரத எழுத்துருக்கள் அல்லது சமஸ்கிரதம் ஆகும்
இது தமிழ் ஞானிகளால் தங்களின் ஆன்மீக தொடர்புகளுக்கு பயன்படுதப்பட் சிறப்பு ஒலி அதிர்வு பெற்ற எழுத்துகள் தான்
ஆனால் பிற்காலத்தில் அதை ஒரு மொழி ஆக்கி தமிழ் மொழியில் உள்ள இறை வேதங்கள் எல்லாவற்றையும் அவற்றில் எழுதி வைத்துக் கொண்டு அதை மற்றவர்கள் படிக்க வாய்ப்பு இல்லை என சிலர் செய்த தவறான நடைமுறையின் விளைவாக தான் தமிழுக்கும் கிரதத்திற்கும் இருந்து தொடர்பு எதிர்ப்பாக மாற்றி விட பட்டுள்ளது
உலகில் முதல் இறை மொழி தமிழ் தான் அதில் இருந்து தான் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் தோன்றியது என வள்ளல் பெருமகனார் முதல் அமெரிக்க விஞ்ஞானிகள் வரை அறிவியல் பூர்வமாக விளக்கு கின்றார்கள்
இன்று கூட காஷ்மீரில் உள்ள பெருமாள் கோவில் தமிழில் தான் திருபல்லாண்டு பாடுகின்றார்கள் அதே தானே கன்னியா குமரியிலும் நடக்கிறது
நன்றாக சமஸ்கிரதம் தெரிந்த திருஞான சம்மந்தர் கூட அனைத்து பாடல்களையும் தமிழில் தான் பாடி தான் பல கோவில்களை திறந்து வைத்து இருக்கிறார்கள் அதை பற்றி கேட்ட போது தமிழே சாலும் என்றுதான் இறைவன் கூறியதாக கூறினார்கள்
ஆனால் தமிழின் புனிதம் மற்றும் புராணத்தை அறிந்து கொள்ளாத இந்திய அரசாங்கம் தான் சமஸ்கிரதத்தை ஒரு தனி மொழியாக்கி தவறான வழி படுத்த நினைக்கிறது
சமஸ்கிரதம் ஒலி வடிவில் பயன்படுத்தி கொண்டு ஆரம்ப கால ஆன்மீக வளர்ச்சி மற்றும் மந்திரங்களு பயன்படுத்தி வளர்ச்சி அடையாளம்
ஆனால் அதை தனி மொழியாக்கி அதில் தான் எல்லாம் இறைவேதங்களையும் படிக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறான ஒன்று
ஆதி தமிழ் இல்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது ஒரு பொழுதும் முற்று பெற வாய்ப்பு இல்லை என விரைவில் இந்திய அரசு உணர வேண்டும் அப்போது தான் பாரதம் தனது முழுமையான ஆன்மீக வளர்ச்சி அடைந்து உலகை ஆட்சி செய்ய முடியும்
இதை இமயம் முதல் குமரி வரையில் பிறந்த பல ஞானிகள் தெளிவு பட நமக்கு உரைத்து சென்று இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்!”