சந்தானத்துக்கு நாயகியாகிறார் அனைகா….!

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. இதனைத் தொடர்ந்து சந்தானம் . ஜான்சன் கூட்டணி மீண்டும் இணைய முடிவு செய்து, முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று (மார்ச் 16) நடைபெற்றது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் சந்தானத்துக்கு நாயகியாக அனைகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.