சாண்டி வீட்டில் ‘பிக் பாஸ்’ சரவணன்….!

 

விஜய் டிவி பிக் பாஸ்நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடமும், மக்களிடமும் நல்ல பெயரை பெற்றிருந்தவர் சரவணன்.

கல்லூரி காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சரவணன் .

இந்நிலையில் சரவணன் தனது குடும்பத்துடன் பிக் பாஸ் போட்டியாளரான சாண்டி மாஸ்டர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்துள்ளார் .

தற்போது சரவணன் சாண்டியின் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி